பெற்றதை இழப்பது காதல் இழந்ததை பெறுவது திருமணம் நம்மைக் கேட்பது காதலி தன்னைத் தருவது மனைவி நம் தாலி அறுப்பது காதலி நம் தாலி பெறுவது மனைவி ஏக்கம் தருவது காதலி தூக்கம் அளிப்பது மனைவி வம்பை வளர்ப்பது காதலி அன்பை அளிப்பது மனைவி தொலைந்து போவது காதலி நினைந்து வாழ்வது மனைவி தோல்வி கற்பிப்பது காதலி வெற்றியை தருவிப்பது மனைவி நாய் போல அலைய வைப்பது காதலி தாய் போல அரவணைப்பது மனைவி
No comments:
Post a Comment