மனம் கல்லாய் போனது குடும்ப பாரம் சுமந்து சுமந்து தினம் ரணமாய் போனது தலையில் இருப்பதை இறக்கி வைத்தால் அடுத்த கற்கள் ரெடி இடுப்பில் இருப்பதை இறக்கி வைத்தால் அடுக்குமா அந்த இடி கட்டினவன் இருட்டில் வருகிறான் தினமும் அதே நெடி ..! என் வாழ்விலும் வருமா ஒரு வசந்த கால நொடி ?! Dr.Balasandilyan
No comments:
Post a Comment