Friday, November 15, 2013

Tribute to Sachin Tendulkar

Sachin Tendulkar Gaanam :
விட்டு விட்டுக் கிளம்புகிறான்
விளையாட்டாய் விளையாட்டை ...!
உலக ரசிகர்களை சிலிர்க்க வைத்தவன் - இன்று
தவிக்க விட்டு விட்டு கிளம்புகிறான் - அவன்
விட்ட இடம் நிரப்ப யார் வருவார்
கடவுள் இடம் நிரப்ப வேறு கடவுள் உண்டா ?
கண்டவர் மகிழ சாதனை செய்தவன்
விட்ட இடம் நிரப்ப இனி யார் வருவார் ?
மக்கள் நாயகன் ஓய்வெடுக்கிறான்
மனதை கவர்ந்தவன் ஓய்வெடுக்கிறான்
சூரியனும் நிலவும் தினம் வருவர்
சூப்பர் ஸ்டார் இவன் களம் வருவானா
உன் ஆட்டம் போல வருமா
இனி கிரிக்கெட் கொண்டாட்டம் தருமா ?
லோகத்துக்கே நீ அல்லா ஜீசஸ் கிருஷ்ணா
நிங்கள சாத்விக ஸ்வாபவம் மதுரிமா
உன் ஆட்டம் போல வருமா சுகம் தருமா
இனி கிரிக்கெட் களம் கொண்டாட்டம் தருமா
லோக்கல் அல்ல லோகத்திற்கே நீ ஹீரோ
உன் சாத்வீக ஸ்வபாவம் உலகில் இனி யாரோ
மத்தவங்க அடிச்சா போர் ..ரொம்ப போர்
சச்சின் நீ அடிச்சா four super four
மத்தவங்க அடிச்சா வெறும் செஞ்சுரி
சச்சின் நீ அடிச்சா அது கிரேட் ஹிஸ்டரி
மத்தவங்க bat எல்லாம் வூடென் பேட்
சச்சின் உன்னோட bat மட்டும் செம்ம ஹாட்
அதில் கிளம்பும் ஷாட் எல்லாம் சும்மா கில்லி ஷாட் -
பொவ்லெர் எல்லாம் பிளாட்
Ballஐ விரட்டும் கண்ணா போக வேணாம் சொன்னோம் 


My attempt to present a tribute in Hindi to Sachin Sachin Tendulkar

Legend chodkhe jayaengae legacy
Nahi sirf statistics aur yaadaen
Yeh sach hai to bolo jai ho Sachindia
Sab milkar bolo achreakar dada kae asli shishya jeet liya humri dil...!
Sachin you are special and supreme
Abhi na jaao maidhan choadke
Yeh dil abhi bara nahi
Desh ke kwab tho woh zara nahi
Saiyaan bina ghar soona
Sachin bina khel soona
Sachin dharshakaon ka meetae zindgaani
Sachmein dil na chuptha rukho meherbaani
Hum gulam hum gulam hum gulam teri
Kyonki dil nahi humri paas abhi thu kar liya hai chori
Khel ajeeb rangeen thaa thumri masth centoory kae saath
Ab ankh thadap thae rahehi thumri bina adoori nahi chaar ka barsaath
Teri har silsila desh ko jeet laya kartha tha
Maidhan Chaod jaanae ki yeh faisla aasu ki katha ...
kyon yeh batha...! Hamarae har kushi lapatha...!
Yeh thum zaroor jhantha...! - Dr. Balasandilyan

No comments:

Post a Comment