Tuesday, December 10, 2013

9 சுவைகளை (நவரசம்) வெளிபடுத்தும் ராகங்கள் :

9 சுவைகளை (நவரசம்) வெளிபடுத்தும் ராகங்கள் :

அன்பு (ஸ்ருங்காரம்) - கமாஸ், பைரவி,கானடா
வெறுப்பு (பீபத்சம்) - அடானா
மகிழ்ச்சி (ஹாஸ்யம்) - மோகனம், ஹம்சத்வனி,கேதாரம்
சோகம் (கருணை) - சஹானா,முகாரி, நீலாம்பரி, புன்னாகவராளி, ஆகிரி
வீரம் - பேகடா, பிலகரி, தேவகாந்தாரி
பயம் (பயானகம்) - புன்னாகவராளி
கோபம் (ரௌத்திரம்) - அடானா, ஆரபி
சாந்தம் - சாமா, வசந்தா
விந்தை (அற்புதம்) - சாரங்கா, ஹிந்துஸ்தான் பெஹாக்

No comments:

Post a Comment