Tuesday, December 10, 2013

புது மொழி - Dr Balasandilyan



புது மொழி  - Dr Balasandilyan
·        கையால் முடியாதது தொடப்பத்தால் முடியும்
·        சட்டத்தை கையில் எடுக்காதே ..தொடப்பத்தை எடு 
·        மோடி விளையாடினாலும் சுத்தப் படுத்த தொடப்பம் வேண்டும்
·        சச்சின் கதவு அடைத்தால் தோனி திறந்து விடுவார்
·        பேங்க் ஆபிசர் போவார் பஸ்ஸில் ...ப்ளம்பர் வருவார் காரில்
·        நல்ல பெண் கட்ட வேண்டுமா பிறந்த உடனேயே EMI கட்ட வேண்டும்
·        மந்திரிக்கு P A ...மனிதனுக்கு பொண்டாட்டி - அமைவது இறைவன் வரம்
·        சிலர் ஆவது பெண்ணாலே அழிவது மண்ணாலே
·        IT அது BUT ஆனால் COST என்ன ?
·        நீ யார் என்பதை கூகிள் சொல்லும் நீ எங்கே என்பதை ஆன்ட்ரைட் சொல்லும்
·        சட்டைப் பையில் டிவி ...உள்ளங்கையில் உலகம் ...மூளை மட்டும் காலி
·        திருட வைப்பது இன்றைய பட்டம் ...தேட முடியாது தவிப்பது சட்டம்
·        கிராமத்தில் கொல்வது பிசாசு நகரத்தில் பிஸ்சா
·        வீடு கட்டினா அற்புதம் ...வீட்டுல சாப்புட்டா கேவலம்
·        எல்லாரும் இந்நாட்டு இன்ஜினியர் ...எல்லார் கையிலும் திருவோடு
·        படிச்ச பொண்டாட்டி மௌஸ் உடன் படிக்காதவள் கரண்டியுடன்
·        படிச்சவனுக்கு மௌஸ்  ...படிக்காதவனுக்கு கல்லா
·        கட்டிக்க காப்பணம் கழட்டிவிட முக்காப்பணம்
·        பிள்ளை பெத்தா பல கவலை பெக்காட்டி ஒரு கவலை
·        காதலி நெருப்பு ...பொண்டாட்டி வெறுப்பு
·        உடனே போன் எடுத்தா பிகர் ...உக்காந்து போன் எடுத்தா சுகர்
·        மிஸ்ட் கால்னா மிஸ்ஸஸ்  ...இல்லாட்டி அது வேற மிஸ்
·        பட்டன் அமுக்கி பேசினா ஏழை ...டச் பண்ணி பேசினா ரிச்
·        எருமை இருந்தா கிராமத்து பெருசு …EMI இருந்தா நகரத்து பெருசு
·        உறவு வந்தாலும்  லைக் உறவு போனாலும் லைக்

No comments:

Post a Comment