Friday, August 16, 2013
Thursday, August 8, 2013
Sunday, July 28, 2013
A spiritual insight - by Dr.Balasandilyan
இன்று தானாய் எனக்குள் ஏனோ தோன்றிய ஆன்மீக சிந்தனை :
மின்சாரம்
பாய்ந்து மின்விசிறி சுற்றுகிறது. விளக்கு எரிகிறது. நாம் இங்கே போற்றுவது
பாராட்டுவது அந்த உபகரணங்களை தான். ஆனால் போற்ற வேண்டியது மின்சாரத்தை
தானே...! காண்கின்ற உபகரணங்கள் நமக்கு சிறப்பாகப் படுகிறது. கண்ணில் படாத
மின்சாரம் மனதில் புரிவதில்லை.Sunday, July 21, 2013
Few poetic thoughts
ஈரமில்லா மனமும் காய்ந்த பூமியும்
இங்கே
பூமி
அழுத
போது
அங்கே
அணை
மூடப்பட்டது
அங்கே
வானம்
அழுத
போது
அவசரமாய் அணை திறக்கப்பட்டது
______________________________________
நனைத்தேன் வந்தாய்
ஜலதோஷம்
நினைத்தேன் வந்தாய்
சந்தோஷம்
____________________________________
எச்சரிக்கை
குடையை
விரி
பூக்கூடையாய் சிரி
நனைந்தால்
காதல் ஜுரம் கவ்வும்
____________________________
ஏய்
வானவில்லே நனைந்து விடாதே
வண்ணங்கள் சாயம் போகும்
வானத்துக்கு காயம்
வரும்
________________________________
காருக்குள்
மழையும்
நானும்
நனையாமல் !
_________________________
மழை
நினைந்து பார்த்தால்
கிடைக்காது சுகம்
நனைந்து பார்த்தால்
கிடைக்கும் சுகானுபவம்
_________________________________________
காலி
வேலியே
போலியென்றால்
பயிரெல்லாம் காலி
தானே
கூலிகள் ஜாலியாயிருந்தால்
வயிரெலாம் காலி
தானே
வாலியே
பலமிழந்தால்
கவிபதவி காலி
தானே
?
_______________________________________________
Saturday, July 20, 2013
Let us recognize people when they are alive
வயதானவர்கள், வாழ்க்கையில் சாதித்தவர்கள் ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு கிளம்புகிறார்கள்.
சாதித்த சிலருக்கு உரிய பாராட்டு அங்கீகாரம் இன்னும் நாம் கொடுக்காமல் இருந்திருக்கலாம் .
Subscribe to:
Posts (Atom)