Tuesday, June 11, 2013

Muran - Contrast in Children








முரண்

தாயில்லா குழைந்தைகள்
என்னை என் அம்மா
ஒரு முறை கூட
திட்டவில்லை அடிக்கவில்லை என
வருந்துகிறார்கள்
தாயுள்ள குழைந்தைகள்
அப்படியே மாறாக
திட்டுக்கும் அடிக்கும்
எதிர்க்கிறார்கள்
அரசுப்பள்ளி குழந்தைகள்
ஆசிரியர்கள் சீருடை
இவற்றுக்கு ஏங்குகிறார்கள்
தனியார்பள்ளி குழந்தைகள்
ஆசிரியர்களை சீருடைகளை
அடியோடு வெறுக்கிறார்கள்
வசதி குறைவான குழந்தைகள்
வாழ்வுக்கே ஏங்குகிறார்கள்
வசதி மிகுந்த குழந்தைகள் மேலும்
வசதிக்கு ஏங்குகிறார்கள்
இருப்பினும் எல்லா குழந்தைகளும்
மொபைல் சினிமா டிவி கிரிக்கெட் மீது
பைத்தியாமாயிருக்கிறார்கள் ..!

No comments:

Post a Comment