போலீஸை கூப்பிடுவேன் ஆமாம் - இப்போ
போலீஸை கூப்பிடுவேன் ...
போலீஸை கூப்பிடுவேன் ...
நச்சுனு ஒரு உம்மா குடு கண்ணு
எஸ்ஸுன்னு சும்மா சொல்லு கண்ணு அஹான்
நீ தானே என் செல்லக் கன்னம்
நா தானே உன் வெல்லக் கிண்ணம் - அஹான் சொல்லு இல்லாங்காட்டி (போலீஸை )
எஸ்ஸுன்னு சும்மா சொல்லு கண்ணு அஹான்
நீ தானே என் செல்லக் கன்னம்
நா தானே உன் வெல்லக் கிண்ணம் - அஹான் சொல்லு இல்லாங்காட்டி (போலீஸை )
வெச்சுக்குனு இல்லைங்குற ஏன்
பச்சக்குன்னு ஒன்னு தரே அஹான்
குச்சி ஐஸ் போல உருகும் மண்ணு
வெச்சுக்காதே மூஞ்சிய உம்முன்னு - அஹான் சொல்லு இல்லாங்காட்டி (போலிஸை )
பச்சக்குன்னு ஒன்னு தரே அஹான்
குச்சி ஐஸ் போல உருகும் மண்ணு
வெச்சுக்காதே மூஞ்சிய உம்முன்னு - அஹான் சொல்லு இல்லாங்காட்டி (போலிஸை )
நீ டேஸ்ட் பன்னு நான் சிங்கள் டீ
நான் வேஸ்ட் நீ இல்லாங்காட்டி அஹான்
சும்மா வந்து மன்சுல குந்து ரொம்ப
சோக்கா கீர என் குல்குந்து - அஹான் சொல்லு இல்லாங்காட்டி (போலிஸை )
- டாக்டர் பாலசாண்டில்யன்
நான் வேஸ்ட் நீ இல்லாங்காட்டி அஹான்
சும்மா வந்து மன்சுல குந்து ரொம்ப
சோக்கா கீர என் குல்குந்து - அஹான் சொல்லு இல்லாங்காட்டி (போலிஸை )
- டாக்டர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment