Friday, March 1, 2013

punch dialogues

பாலாவின் பஞ்ச் டயலாக் :
  • சிரிப்புடன் இருந்தால்  சிறப்புடன் வாழலாம்.
  • கூர்மையாக இருப்பதை விட நேர்மையாக இருத்தல் நலம்
  • ஏழையாக இரு...தவறில்லை ..கோழையாக இருக்காதே 
  • லஞ்சம் வாங்கினால் இதயம் "தப்பு தப்பு" என்று தான் அடிக்கும்.
  • விலைவாசி ஏறுவது பற்றி பேசுவது தான் பட்'ஜெட்'...!
  • எதையும் சும்மா தான்னு கேட்கலாம் ...சும்மா சும்மா தான்னு கேட்டா எப்படி ?
  • பரிட்சைல மார்க் வாங்கணும்...வாழ்க்கைல ரிமார்க் வாங்க கூடாது

No comments:

Post a Comment