Saturday, July 9, 2022

Palich Kavithai

 என் முதுகில்

தழும்புகள்... ஆம்

நான் பார்க்கவில்லை

நீ சொன்னதால்..


எரியூட்டிய தேகம்
கனலாய் மாறியது...
அரவமின்றி
தரை தொட்ட மலரிதழ்...

பஜ்ஜிக்குள்
அடக்கமானது
வாழைக்காய்த் துண்டு

அடுப்பில் புல்லாங்குழல்
ஒப்பாரி பாடல்
ஈர விறகு...

No comments:

Post a Comment