Wednesday, October 1, 2014

Man of Creativity, Honesty and Hard work

Today's appreciation:
This is Mr. Shameel Gani - a seasoned businessman after having worked for over 2 decades abroad. A very highly qualified person entered the Leather business in late 90s and now has two amazing showrooms of genuine leather products (opposite to each other) in Periamet area in the name of 'Sunlight Leather Exports'. His wife is a designer by choice and supports him in the business to a great extent. Shameel bhai calls me as his Guru in this business. He is a wonderful innovator in terms of product design, and product mix. He used to work for more than 16 hours in a day.He has introduced many new combos of products of leather+jute, leather+denim, leather+durry and much more. He is much sought after during the festivals and during New Year for Corporate gifts. He offers quantity, quality and variety of genuine leather products. I met him after nearly 4 years or so in his showroom and was little shocked to see him very weak. Yet his continued enthusiasm keeps him going. He is 60+. He has helped lots of people benchmarking his business mantra in various places. He offers leather jackets - just for you - in 72 hours - according to the size/model/color. I admire him for his business acumen and the risk-taking ability as he has seen ups and downs in his business - yet still doing great. Anyone interested in genuine leather products - you may visit his shop in Vepery High Road. He can be contacted in 9884487135/9003262719.
எனக்கு இளைய சீடர்கள் நிறைய உண்டு - தொழில் துறையிலும், பயிற்சி துறையிலும். ஆனால் மூத்த சீடர் என்றால் அது சகோதரர் திரு ஷமீல் கனி அவர்கள். 90களில் பெரியமேட்டில் ஒரு சிறிய ஷோ ரூம் தொடங்கிப் பின் அதை பன்மடங்காக்கிய பெருமைக்கு உரியவர். பலர் சந்தேகமாக கேட்பது இது லெதர் பொருள் தானா என்பது தான். அந்த வகையில் ஐம்பது ரூபாய் முதல் லட்சம் ருபாய் வரை பல்வேறு பொருட்களை தயாரித்தும், வாங்கியும் விற்று வருகின்ற இவரது மனைவி தான் இவர் நிறுவனத்திற்கு டிசைனெர். பல இளந்தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ள பெருமை இவருக்கு உண்டு. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது ஷோ ரூமில் சந்தித்தேன். சற்று இளைப்பாக காட்சி தந்த அவரது உற்சாகத்தில் எந்தக் குறையும் கண்ணில் படவில்லை. சீசன் சமயத்திலும் நியூ இயர் சமயத்திலும் இவரது பொருட்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. பலருக்கு பரிசு அளிக்க இவரது தோல் பொருட்களை வாங்குவர். கிட்டதட்ட ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கு மேல் உழைத்து இந்த நிறுவனத்தை உருவாக்கி பல்வேறு தடைகளை தாண்டி வெற்றியுடன் திகழ்கிறார். இவரது சிறப்பே இவரது தனித்தன்மையான டிசைன்கள் தான். வேப்பேரி நெடுஞ்சாலையில் 'சன்லைட் லெதர்'எனும் கடைக்கு சென்று அந்த அனுபவத்தைப் பெறுங்கள். எதிர் எதிராக இரண்டு கடைகள் உண்டு இவருக்கு. இவரை அணுக : 9884487135/9003262719.
உற்சாகம் + உழைப்பு+ புதிய எண்ணங்கள் + நேர்மை = ஷமீல்...என்பதால் இவரைப் பெரிதும் போற்றி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment