Wednesday, June 3, 2020

கொரோனாவில் செய்யாத செலவுகள்

கொரோனாவில் செய்யாத செலவுகள்
- பாலசாண்டில்யன்
ஈட்டிய பணம் மட்டும் நமது செல்வம் இல்லை. இழக்காத பணமும் நமது செல்வம் தான்.
- தியேட்டர், மால் போகவில்லை சுமார் 70 நாட்களாக
- ஹோட்டலில் சென்று சாப்பிடவில்லை
- தேவையற்ற துணிமணிகள் வாங்கவில்லை
- அதிகம் வெளியே போகவில்லை என்பதால் ஆட்டோ, கார் மற்றும் பெட்ரோல் செலவு இல்லை
- சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு டாக்டர் இல்லை என்பதால் பாட்டி வைத்தியம்
செய்தே குணப்படுத்தி மருந்து செலவு இல்லை
- நெட்டில் பார்த்த பொருளை எல்லாம் வாங்கவில்லை
- திருமணம் பிறந்த நாள் பரிசு செலவுகள் இல்லை
- இஸ்திரி மற்றும் ட்ரை கிளீனிங் செலவு இல்லை
- முடி திருத்தம், அழகு நிலையம் செலவு இல்லை
- இப்படி அவரவர் வாழ்க்கை போக்குக்கு ஏற்ப நிறைய செய்யாத செலவுகள் இருந்திருக்கும். செய்யாத செலவெல்லாம் சேமிப்பே.

No comments:

Post a Comment