Monday, October 8, 2012

my recent expressions

படிப்பறிவு இல்லாத பட்டறிவும்
பட்டறிவு இல்லாத படிப்பறிவும்
பயன் தராது !


உள்ளே வெளியே !
உண்மை அதிக நேரம் இருட்டில் இருக்காது
பொய் அதிக நேரம் வெளிச்சத்தில் இருக்காது


வாழ்கையை தேடுங்கள்
வறுமை தாமாகவே
தொலைந்து விடும்...!

- Dr.Balasandilyan

படித்ததில் பிடித்த ஜோக்ஸ்
 

1. "என்னது இது செருப்புகளை எல்லாம் சுவரிலே ஆணி அடிச்சு மாட்டி வெச்சுருக்கிங்க"
"சண்டை நேரத்திலே கீழே குனிஞ்சு எடுக்க சிரமமா இருக்கும்னு என் மனைவி இப்படி மாட்டி வெச்சுரிக்கா"
 

2. "மன்னா உங்க வாளுக்கு வேலை வந்து விட்டது "
"போர் வருகிறதா ?"
" இல்லை மன்னா ஆயுத பூஜை வருகிறது !"
 
 

No comments:

Post a Comment