Saturday, June 28, 2014

Any Television program appears good only because of good Editing. There were some most popular and leading talk-shows a few years back - namely Naetru Indru Naalai by Writer Sivasankari, Arattai Arangam (both in Sun TV) by Visu sir for nearly 13 + years. These programs had an excellent Editor and his name is S.P.Rajaram. He has also done over 50 episodes in DD Pothigai on Swami Gnandanda apart from a few serials and other important documentaries. Many people may not see the title card after the program as the tendency is to switch channel after the program. Today he has his own AV unit in Ashok Nagar where he does lots of things on freelance basis. Apart from that he also collects funds for over 1000 youngsters who are learning Vedam in Vaeda Paadashala in TN.
I admire and appreciate his commendable service and talent. His number is : 9840016230
டிவி சானல்களில் முன்பெல்லாம் மிகப் பிரபலம் சிவசங்கரி அம்மாவின் நேற்று இன்று நாளை மற்றும் விசு சாரின் 13 வருட அரட்டை அரங்கம். இது போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு மெருகூட்டியது ஒரு எடிட்டர். அவர் தான் திரு S P ராஜாராம் அவர்கள். பல்வேறு தொடர்கள், ஞானந்த சுவாமிகள் சரிதம் - பொதிகை சானெலில் என்று சிறப்பான சேவை செய்தவர் இவர். நிகழ்ச்சி முடிந்தது பலர் டைட்டில் கார்ட் பார்க்காமல் அடுத்த சானெல் மாற்றி விடுவர். அதனால் இவர் பெயரை பார்த்திருக்க ஞாயமில்லை. சிறந்த சேவை ஆற்றிய இவர் இன்று சொந்தமாக ஒரு எடிட்டிங் ஸ்டுடியோ சென்னை அசோக் நகரில் ஏற்படுத்தி பலருக்கு உதவி வருகிறார். அது தவிர வேதம் படிக்கும் 1000 குழந்தைகளுக்கு டொனேஷன் பெற்றுத் தந்து உதவுகிறார். இந்த மாமனிதரை இன்று பாராட்டி மகிழ்கிறேன். உங்களில் யாருக்கேனும் எடிட்டிங் தேவை என்றால் இவரை அணுகலாம். இவரது தொடர்பு எண் : 9840016230. இன்று இவரைப் பாராட்டி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment