பாரிலுதித்தாய் போற்றி
- பாலசாண்டில்யன்
நல்கிடும் பலன்களால் நனி சிறந்தோங்கும்
பல்கிடும் அருளினால் பலன் உண்டாகும்
பணிந்திட பணிந்திட தோஷங்கள் நீங்கும்
நீ பழகு அதை நீ பழகு
(குருவினைப்)
கர்மவினைகளால் புண்பட்டுப் போனதும்
குருவின் கருணையால் பண்பட்டுப் போகும்
போனது போகட்டும் இனி அதை மறந்து
நீ வேண்டு தினம் நீ வேண்டு
(குருவினைப்)
No comments:
Post a Comment