Monday, November 3, 2014

Brilliant Aparna from Hosur visits Japan for 15 days with 5 more kids.

Today's appreciation:
Every year JCI-India, based on a very elaborate selection process with lots of children, selects six children across the country to be sent to Japan for India In Asian Pacific Children Convention held in Fakuoka, Japan. Aparnaa daughter of Dr. Meganathan ( a popular turnaround professional) studying in VII standard in Hosur got selected and had been to Japan for 2 weeks. Children from 44 countries (from Asian region) participated in this event. Aparnaa is a school topper and has been doing well in extracurricular activities as well. She had the rare opportunity to experience family life through a home stay and exchange traditions of the home country. She had the experience of participating in school visit, workshops, dance programs and convention and visit to different places.Her observation about Japan is they are very disciplined, highly punctual, very clean, very hygienic, respecting others, very responsible in public. She also found the country very clean with less or no pollution and no dust or rubbish on the road. She has written a tiny and beautiful book bringing out all her experience with photos which is amazingly awesome. She can be contacted in : 9750975783.
JCI இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மிக கடினமான தேர்வு அடிப்படையில் நாடு தழுவிய அளவில் ஆறு குழந்தைகளை தேர்வு செய்து கலாச்சார பரிமாற்ற நிகழ்வு தனில் கலந்து கொள்ள ஜப்பானுக்கு அனுப்புகின்றனர். இந்த பயணம் இரண்டு வாரம் ஆகும். குடும்பத்தில் ஒருவராகத் தங்கி இரு நாட்டு கலாச்சார பரிமாற்றம் செய்து விட்டு வெற்றியுடன் திரும்பியுள்ள செல்வி அபர்ணா ஹோசூரில் 7ம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் மட்டும் இன்றி எல்லா விஷயங்களிலும் சிறந்து விளங்கும் சிறுமி அபர்ணாவின் தந்தை டாக்டர் மேகநாதன் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார். 44 தேசங்களில் இருந்து குழந்தைகள் கலந்து கொள்ளும் இந்த அரிய மாநாட்டில் கலந்து கொண்டு தனது பாட்டு, பேச்சு, கை வேலை எல்லா திறன்களையும் வெளிப்படுத்தி நமது நாட்டின் பெருமை தனை நிலைநாட்டி விட்டு திரும்பி இருக்கும் அபர்ணாவிற்கு எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஜப்பானைப் பற்றி குறிப்பிடும் போது அங்கே குப்பை, மாசு, சத்தம் இல்லாத ஒரு தேசம் என்கிறாள். மக்கள் மிகத் தூய்மையாக, மென்மையாக, மரியாதையாக, பொறுப்புணர்வோடு, காலத்தின் அருமை புரிந்து நடந்து கொள்கிறார்கள் என்கிறாள். தெருவில் எந்த குப்பையையும் காண முடியவில்லை எனும் போது நம் நாடும் அப்படி ஆக வேண்டும் என்றாள். தனது அனுபவங்களை போட்டோவோடு எளிய புத்தகமாக எழுதி உள்ளது இன்னும் பாராட்டிற்கு உரிய விஷயம். இவரைப் பாராட்ட : 9750975783.

No comments:

Post a Comment